-
யாத்திராகமம் 24:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதனால், மோசேயும் அவருடைய உதவியாளரான யோசுவாவும் புறப்பட்டார்கள்.+ மோசே உண்மைக் கடவுளின் மலைமேல் ஏறிப் போவதற்கு+ முன்பு, 14 அங்கிருந்த பெரியோர்களிடம், “நாங்கள் திரும்பி வரும்வரை இங்கேயே காத்திருங்கள்.+ ஆரோனும் ஹூரும்+ உங்களுடன் இருக்கிறார்கள். யாருக்காவது வழக்கு இருந்தால் அவர்களிடம் போகலாம்”+ என்று சொன்னார்.
-