39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+ 40 கூலியாட்களையும் உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற ஆட்களையும் நடத்துவதுபோல் நீங்கள் அவனை நடத்த வேண்டும்.+ விடுதலை வருஷம்வரை அவன் உங்களுக்கு வேலை செய்ய வேண்டும்.