10 மக்களைக் கணக்கெடுத்த பின்பு தாவீதின் மனம் அடித்துக்கொண்டே இருந்தது.+ அதனால் தாவீது யெகோவாவிடம், “இந்தக் காரியத்தைச் செய்ததன் மூலம் நான் பெரிய பாவம் செய்துவிட்டேன்.+ யெகோவாவே, தயவுசெய்து அடியேனின் தவறை மன்னித்துவிடுங்கள்;+ நான் ரொம்ப முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்”+ என்று சொன்னார்.