9 அதன்பின், அபிஷேகத் தைலத்தை+ எடுத்து வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து,+ அதையும் அதிலுள்ள பாத்திரங்கள் எல்லாவற்றையும் புனிதப்படுத்து. அப்போது, அது பரிசுத்தமாகும்.
7வழிபாட்டுக் கூடாரத்தை மோசே அமைத்து முடித்ததும்,+ அதே நாளில் அந்தக் கூடாரத்தையும் அதன் சாமான்களையும் பலிபீடத்தையும் எல்லா பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து+ புனிதப்படுத்தினார்.+ அப்படி அபிஷேகம் செய்து புனிதப்படுத்திய பின்பு,+