31 நீ இஸ்ரவேலர்களிடம், ‘இது தலைமுறை தலைமுறைக்கும் எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்க வேண்டும்.+ 32 யாரும் இதை உடலில் பூசிக்கொள்ளக் கூடாது. இந்தத் தைலத்தின் கலவையைப் போல நீங்கள் வேறு எதையும் தயாரிக்கக் கூடாது, இது பரிசுத்தமானது. இது எப்போதும் உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.