யாத்திராகமம் 19:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவா சீனாய் மலையின் உச்சியில் இறங்கினார். பின்பு, யெகோவா மோசேயை மலை உச்சிக்குக் கூப்பிட்டார், அதனால் மோசே அங்கே போனார்.+ யாத்திராகமம் 24:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா மோசேயிடம், “நீ மலைமேல் ஏறி என்னிடம் வந்து இங்கேயே தங்கியிரு. ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களையும் கட்டளைகளையும் நான் கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்” என்றார்.+
20 யெகோவா சீனாய் மலையின் உச்சியில் இறங்கினார். பின்பு, யெகோவா மோசேயை மலை உச்சிக்குக் கூப்பிட்டார், அதனால் மோசே அங்கே போனார்.+
12 யெகோவா மோசேயிடம், “நீ மலைமேல் ஏறி என்னிடம் வந்து இங்கேயே தங்கியிரு. ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களையும் கட்டளைகளையும் நான் கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்” என்றார்.+