லேவியராகமம் 16:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 போக்கு ஆடாக விடுவதற்கென்று குலுக்கல் விழுந்த வெள்ளாட்டை யெகோவாவின் முன்னிலையில் உயிரோடு நிறுத்த வேண்டும். அதன்மேல் பாவப் பரிகார சடங்கைச் செய்து போக்கு ஆடாக அதை வனாந்தரத்துக்குள் அனுப்பிவிட வேண்டும்.+
10 போக்கு ஆடாக விடுவதற்கென்று குலுக்கல் விழுந்த வெள்ளாட்டை யெகோவாவின் முன்னிலையில் உயிரோடு நிறுத்த வேண்டும். அதன்மேல் பாவப் பரிகார சடங்கைச் செய்து போக்கு ஆடாக அதை வனாந்தரத்துக்குள் அனுப்பிவிட வேண்டும்.+