19 ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால், அவள் ஏழு நாட்கள் தீட்டுள்ளவளாக இருப்பாள்.+ அவளைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+
24 ஒருவன் அவளோடு உறவுகொள்ளும்போது அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு அந்த இரத்தம் அவன்மேல் பட்டால்,+ அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். அவன் படுக்கிற படுக்கை தீட்டுள்ளதாக இருக்கும்.
18 மாதவிலக்கு ஏற்பட்ட ஒரு பெண்ணோடு ஒருவன் உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் இரத்தத்தின் புனிதத்தை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.+ அவர்கள் இரண்டு பேரும் கொல்லப்பட வேண்டும்.