27 ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு’” என்றார்.
16 ஜெபம் செய்கிற இடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வேலைக்காரப் பெண் எங்களுக்கு எதிரில் வந்தாள். குறிசொல்ல வைக்கிற ஒரு பேய்+ அவளைப் பிடித்திருந்தது. குறிசொல்வதன் மூலம் அவள் தன்னுடைய எஜமான்களுக்கு நிறைய லாபம் சம்பாதித்துக் கொடுத்தாள்.