31 சுத்தமான தங்கத்தால் ஒரு குத்துவிளக்கு+ செய்ய வேண்டும். அதன் அடிப்பகுதி, தண்டு, கிளைகள், புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாக சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும்.+
2 எப்படியென்றால், ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது; அதனுடைய முதல் அறையில் குத்துவிளக்கும்+ மேஜையும் படையல் ரொட்டிகளும்+ இருந்தன; அது பரிசுத்த அறை+ என்று அழைக்கப்பட்டது.