எண்ணாகமம் 33:47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 47 அதன்பின், அல்மோன்-திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டு நேபோவுக்கு+ முன்னால் உள்ள அபாரீம் மலைத்தொடர்களில்+ முகாம்போட்டார்கள். உபாகமம் 32:48, 49 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 அதே நாளில் யெகோவா மோசேயிடம், 49 “மோவாப் தேசத்தில், எரிகோவைப் பார்த்தபடி இருக்கிற இந்த அபாரீம் மலைத்தொடரிலுள்ள+ நேபோ மலைக்கு+ நீ ஏறிப்போ. நான் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்போகிற கானான் தேசத்தை+ அங்கிருந்து பார்.
47 அதன்பின், அல்மோன்-திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டு நேபோவுக்கு+ முன்னால் உள்ள அபாரீம் மலைத்தொடர்களில்+ முகாம்போட்டார்கள்.
48 அதே நாளில் யெகோவா மோசேயிடம், 49 “மோவாப் தேசத்தில், எரிகோவைப் பார்த்தபடி இருக்கிற இந்த அபாரீம் மலைத்தொடரிலுள்ள+ நேபோ மலைக்கு+ நீ ஏறிப்போ. நான் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்போகிற கானான் தேசத்தை+ அங்கிருந்து பார்.