51 நீங்கள் ஒரு இடத்திலிருந்து புறப்படும்போது, லேவியர்கள்தான் வழிபாட்டுக் கூடாரத்தைப் பிரிக்க வேண்டும்.+ இன்னொரு இடத்துக்குப் போய்ச் சேரும்போது அவர்கள்தான் அதை மறுபடியும் அமைக்க வேண்டும். தகுதி இல்லாத யாராவது அதன் பக்கத்தில் போனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+