46 அதன்பின் மோசே ஆரோனைப் பார்த்து, “பலிபீடத்தின் தணலைத்+ தூபக்கரண்டியில் எடுத்து, அதன்மேல் தூபப்பொருளைப் போட்டு, சீக்கிரமாக ஜனங்களிடம் போய் அவர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்.+ யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது. கொள்ளைநோய் தாக்க ஆரம்பித்துவிட்டது!” என்றார்.