21 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தவோ கொடுமைப்படுத்தவோ கூடாது.+ நீங்களும் மற்ற தேசத்தில், அதாவது எகிப்தில், தங்கியிருந்தீர்களே.+
34 உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை உங்கள் தேசத்து ஜனங்களைப் போலவே நடத்த வேண்டும்.+ உங்களை நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும். நீங்களும் வேறு தேசத்தில், அதாவது எகிப்தில், குடியிருந்தீர்களே.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
22 உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஆட்களுக்கும் சரி, ஒரே நியாயம்தான்* இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.