1 நாளாகமம் 29:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, நீங்கள் மகத்துவமும்+ வல்லமையும்+ அழகும் மாண்பும் கம்பீரமும்*+ உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம்.+ யெகோவாவே, ஆட்சி உங்களுடையது.+ நீங்கள்தான் எல்லாருக்கும் தலைவர். சங்கீதம் 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம். சங்கீதம் 115:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 வானம்* யெகோவாவுக்குச் சொந்தம்.+ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.+
11 யெகோவாவே, நீங்கள் மகத்துவமும்+ வல்லமையும்+ அழகும் மாண்பும் கம்பீரமும்*+ உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம்.+ யெகோவாவே, ஆட்சி உங்களுடையது.+ நீங்கள்தான் எல்லாருக்கும் தலைவர்.
24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம்.