லேவியராகமம் 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் சாப்பிடவே கூடாது.+ நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, தலைமுறை தலைமுறைக்கும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’” என்றார். உபாகமம் 12:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஆனால் நீங்கள் அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது,+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்.+
17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் சாப்பிடவே கூடாது.+ நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, தலைமுறை தலைமுறைக்கும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’” என்றார்.