யாத்திராகமம் 12:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதன் இறைச்சியை அன்றைக்கு ராத்திரி சாப்பிட வேண்டும்.+ அதை நெருப்பில் வாட்டி, புளிப்பில்லாத ரொட்டியோடும்+ கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+ 2 நாளாகமம் 35:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 வழக்கப்படி, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை நெருப்பில் சமைத்தார்கள்.*+ பரிசுத்த பலிகளைப் பானைகளிலும் அண்டாக்களிலும் சட்டிகளிலும் சமைத்தார்கள். பின்பு, உடனடியாக அவற்றை மக்கள் எல்லாரிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
8 அதன் இறைச்சியை அன்றைக்கு ராத்திரி சாப்பிட வேண்டும்.+ அதை நெருப்பில் வாட்டி, புளிப்பில்லாத ரொட்டியோடும்+ கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+
13 வழக்கப்படி, பஸ்கா ஆட்டுக்குட்டிகளை நெருப்பில் சமைத்தார்கள்.*+ பரிசுத்த பலிகளைப் பானைகளிலும் அண்டாக்களிலும் சட்டிகளிலும் சமைத்தார்கள். பின்பு, உடனடியாக அவற்றை மக்கள் எல்லாரிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.