லேவியராகமம் 26:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன்.+ நிலம் விளைச்சல் தரும்,+ மரம் கனி கொடுக்கும். உபாகமம் 11:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்கள் தேசத்தில் வசந்த காலத்திலும் சரி, இலையுதிர் காலத்திலும் சரி, தவறாமல் பருவ மழை பெய்யும்படி அவர் செய்வார்.* அதனால், உங்களுக்குத் தானியமும் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் ஏராளமாகக் கிடைக்கும்.+
14 உங்கள் தேசத்தில் வசந்த காலத்திலும் சரி, இலையுதிர் காலத்திலும் சரி, தவறாமல் பருவ மழை பெய்யும்படி அவர் செய்வார்.* அதனால், உங்களுக்குத் தானியமும் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் ஏராளமாகக் கிடைக்கும்.+