2 என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
5 இதோ, என் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அவருடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.+ உங்களுக்குச் சொந்தமாகப்போகும் தேசத்தில் நீங்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.