15 எப்ரோன் முற்காலத்தில் கீரியாத்-அர்பா என்று அழைக்கப்பட்டது.+ (அர்பா என்பவன் ஏனாக்கியர்களில் மிகவும் செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான்.) தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+
44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+