5 எகிப்து தேசத்துக்கு நான் வருவதற்குமுன் உனக்குப் பிறந்த இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்.+ ரூபனையும் சிமியோனையும்+ போலவே எப்பிராயீமும் மனாசேயும் என்னுடைய மகன்களாக இருப்பார்கள்.
2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது.