30 அப்போது, காலேப் மோசேக்கு முன்னால் நின்ற ஜனங்களிடம், “நாம் உடனே அங்கு போகலாம். அதை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம், சுலபமாக ஜெயித்துவிடுவோம்”+ என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார்.
6 அந்தத் தேசத்தை உளவு பார்த்துவிட்டு வந்த நூனின் மகனாகிய யோசுவாவும்+ எப்புன்னேயின் மகனாகிய காலேபும்+ தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, 7 இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “நாங்கள் உளவு பார்த்த தேசம் ரொம்ப ரொம்ப நல்ல தேசம்.+