ஆதியாகமம் 32:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார். 2 சாமுவேல் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,
2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார்.
8 ஆனால், சவுலின் படைத் தளபதியும் நேரின் மகனுமாகிய அப்னேர்,+ சவுலின் மகன் இஸ்போசேத்தைக்+ கூட்டிக்கொண்டு யோர்தானைக் கடந்து மக்னாயீமுக்குப்+ போய்,