-
நியாயாதிபதிகள் 7:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 கிதியோன் உடனே எப்பிராயீம் மலைப்பகுதி முழுக்க தூதுவர்களை அனுப்பி, “மீதியானியர்களைத் தாக்க கீழே இறங்கி வாருங்கள். பெத்-பாராவரை இருக்கிற யோர்தானின் ஆற்றுத்துறைகளையும்* அதனுடைய கிளை ஆறுகளின் ஆற்றுத்துறைகளையும் கைப்பற்றுங்கள்” என்று சொன்னார். அதனால், எப்பிராயீம் வீரர்கள் எல்லாரும் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். அவர்கள் பெத்-பாராவரை இருக்கிற யோர்தானின் ஆற்றுத்துறைகளையும் அதனுடைய கிளை ஆறுகளின் ஆற்றுத்துறைகளையும் கைப்பற்றினார்கள்.
-