நியாயாதிபதிகள் 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார். 1 சாமுவேல் 12:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்போது, யெகோவா யெருபாகாலையும்+ பேதானையும் யெப்தாவையும்+ சாமுவேலையும்+ அனுப்பி, சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வாழ வைத்தார்.+ நெகேமியா 9:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+ சங்கீதம் 106:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+
9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார்.
11 அப்போது, யெகோவா யெருபாகாலையும்+ பேதானையும் யெப்தாவையும்+ சாமுவேலையும்+ அனுப்பி, சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வாழ வைத்தார்.+
27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+
43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+