உபாகமம் 32:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை* கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.+வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.+ அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.+முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன்.+ எரேமியா 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எந்தத் தேசத்து ஜனங்களாவது அவர்களுடைய தெய்வத்தை விட்டுவிட்டு தெய்வமே இல்லாதவற்றை வணங்கியிருக்கிறார்களா? ஆனால், என்னுடைய ஜனங்கள் மகிமையுள்ள என்னை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வணங்குகிறார்கள்.+
21 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை* கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.+வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.+ அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.+முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன்.+
11 எந்தத் தேசத்து ஜனங்களாவது அவர்களுடைய தெய்வத்தை விட்டுவிட்டு தெய்வமே இல்லாதவற்றை வணங்கியிருக்கிறார்களா? ஆனால், என்னுடைய ஜனங்கள் மகிமையுள்ள என்னை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வணங்குகிறார்கள்.+