9 கானானியர்களும் இந்தத் தேசத்திலுள்ள மற்ற ஜனங்களும் இதைக் கேள்விப்படும்போது, எங்களைச் சுற்றிவளைப்பார்களே, எங்கள் பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி செய்துவிடுவார்களே. அப்போது, உங்களுடைய மகத்தான பெயரைக் காப்பாற்ற என்ன செய்வீர்கள்?”+ என்று கதறினார்.
14 ஆனால், மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்து, அந்த ஜனங்களுடைய கண் முன்னால் நான் இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+