-
2 சாமுவேல் 3:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 பின்பு சவுலின் மகன் இஸ்போசேத்திடம்+ தாவீது ஆட்களை அனுப்பி, “என் மனைவி மீகாளை என்னிடம் அனுப்பிவையுங்கள். நூறு பெலிஸ்தியர்களின் நுனித்தோலைக் கொடுத்து நான் அவளைக் கல்யாணம் செய்திருக்கிறேன்”+ என்று சொன்னார். 15 அதனால் இஸ்போசேத் அவளுடைய கணவனிடமிருந்து, அதாவது லாயீசின் மகன் பல்த்தியேலிடமிருந்து,+ அவளைக் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பினார்.
-