2 சாமுவேல் 7:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 2 சாமுவேல் 7:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இது போதாதென்று, உங்களுடைய ஊழியனின் வம்சம் காலம்காலமாக நிலைத்திருக்கும் என்றுகூட சொல்லியிருக்கிறீர்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.* 1 நாளாகமம் 17:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நீ இறந்து உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்பு, உன் சந்ததியை, உன் மகன்களில் ஒருவனை,+ ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+ சங்கீதம் 89:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “நான் தேர்ந்தெடுத்த ஒருவனோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.+என் ஊழியன் தாவீதுக்கு இப்படி ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறேன்:+ சங்கீதம் 89:28, 29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 மாறாத அன்பை அவனுக்கு என்றென்றும் காட்டுவேன்.+அவனோடு செய்த ஒப்பந்தத்தை முறிக்கவே மாட்டேன்.+ 29 அவனுடைய சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.அவனுடைய சிம்மாசனத்தை வானம்போல் என்றுமே நிலைநிற்க வைப்பேன்.+ சங்கீதம் 132:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+
16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார்.
19 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இது போதாதென்று, உங்களுடைய ஊழியனின் வம்சம் காலம்காலமாக நிலைத்திருக்கும் என்றுகூட சொல்லியிருக்கிறீர்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.*
11 நீ இறந்து உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்பு, உன் சந்ததியை, உன் மகன்களில் ஒருவனை,+ ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+
3 “நான் தேர்ந்தெடுத்த ஒருவனோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.+என் ஊழியன் தாவீதுக்கு இப்படி ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறேன்:+
28 மாறாத அன்பை அவனுக்கு என்றென்றும் காட்டுவேன்.+அவனோடு செய்த ஒப்பந்தத்தை முறிக்கவே மாட்டேன்.+ 29 அவனுடைய சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.அவனுடைய சிம்மாசனத்தை வானம்போல் என்றுமே நிலைநிற்க வைப்பேன்.+
11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+