சங்கீதம் 21:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவரை என்றென்றும் ஆசீர்வதிக்கிறீர்கள்.+உங்கள் சன்னிதியில் இருக்கும் சந்தோஷத்தை அவருக்குக் கொடுக்கிறீர்கள்.+ சங்கீதம் 72:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அவருடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரின் புகழ் ஓங்கட்டும். அவர் மூலம் மக்கள் ஆசீர்வாதம் பெறட்டும்.+எல்லா தேசத்தாரும் அவரைச் சந்தோஷமானவர் என்று புகழட்டும்.
6 அவரை என்றென்றும் ஆசீர்வதிக்கிறீர்கள்.+உங்கள் சன்னிதியில் இருக்கும் சந்தோஷத்தை அவருக்குக் கொடுக்கிறீர்கள்.+
17 அவருடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரின் புகழ் ஓங்கட்டும். அவர் மூலம் மக்கள் ஆசீர்வாதம் பெறட்டும்.+எல்லா தேசத்தாரும் அவரைச் சந்தோஷமானவர் என்று புகழட்டும்.