ஏசாயா 30:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 உங்களுடைய மகத்தான போதகராகிய யெகோவா வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும் தந்தால்கூட+ இனி உங்களிடமிருந்து மறைந்திருக்க மாட்டார். உங்களுடைய மகத்தான போதகரை+ உங்கள் கண்களாலேயே பார்ப்பீர்கள். ஏசாயா 54:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+
20 உங்களுடைய மகத்தான போதகராகிய யெகோவா வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும் தந்தால்கூட+ இனி உங்களிடமிருந்து மறைந்திருக்க மாட்டார். உங்களுடைய மகத்தான போதகரை+ உங்கள் கண்களாலேயே பார்ப்பீர்கள்.
13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+