25 நிஜமாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எலியாவின் நாட்களில் இஸ்ரவேலில் நிறைய விதவைகள் இருந்தார்கள்; அப்போது, மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யாததால் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.+
17 எலியா நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன. ஆனாலும், மழை பெய்யக் கூடாதென்று அவர் ஊக்கமாக ஜெபம் செய்தபோது, பூமியில் மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யவில்லை.+