2 சாமுவேல் 8:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள். 1 ராஜாக்கள் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், குருவாகிய சாதோக்,+ யோய்தாவின் மகன் பெனாயா,+ நாத்தான்+ தீர்க்கதரிசி, சீமேயி,+ ரேயி, தாவீதின் மாவீரர்கள்+ ஆகியோர் அதோனியாவை ஆதரிக்கவில்லை. 1 நாளாகமம் 27:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மூன்றாம் மாதம் சேவை செய்த மூன்றாவது பிரிவுக்கு பெனாயா+ தலைவராக இருந்தார்; இவர் முதன்மை குருவாகிய யோய்தாவின்+ மகன். அவருடைய பிரிவில் 24,000 பேர் இருந்தார்கள்.
18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள்.
8 ஆனால், குருவாகிய சாதோக்,+ யோய்தாவின் மகன் பெனாயா,+ நாத்தான்+ தீர்க்கதரிசி, சீமேயி,+ ரேயி, தாவீதின் மாவீரர்கள்+ ஆகியோர் அதோனியாவை ஆதரிக்கவில்லை.
5 மூன்றாம் மாதம் சேவை செய்த மூன்றாவது பிரிவுக்கு பெனாயா+ தலைவராக இருந்தார்; இவர் முதன்மை குருவாகிய யோய்தாவின்+ மகன். அவருடைய பிரிவில் 24,000 பேர் இருந்தார்கள்.