லூக்கா 4:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதோடு, தீர்க்கதரிசியான எலிசாவின் காலத்தில் இஸ்ரவேலில் நிறைய தொழுநோயாளிகள் இருந்தார்கள்; ஆனால், சீரியாவைச் சேர்ந்த நாகமானைத் தவிர அவர்களில் வேறொருவரும் சுத்தமாக்கப்படவில்லை”+ என்று சொன்னார். லூக்கா 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். உடனே தொழுநோய் அவனைவிட்டு மறைந்தது.+
27 அதோடு, தீர்க்கதரிசியான எலிசாவின் காலத்தில் இஸ்ரவேலில் நிறைய தொழுநோயாளிகள் இருந்தார்கள்; ஆனால், சீரியாவைச் சேர்ந்த நாகமானைத் தவிர அவர்களில் வேறொருவரும் சுத்தமாக்கப்படவில்லை”+ என்று சொன்னார்.
13 அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். உடனே தொழுநோய் அவனைவிட்டு மறைந்தது.+