2 ஆகாஸ் ராஜாவானபோது அவருக்கு 20 வயது; அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார்; தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவா தேவனுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+
20 ஆகாஸ் இறந்ததும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா*+ ராஜாவானார்.