11 “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான்.
26 ஆனாலும், யூதா மக்கள்மீது யெகோவாவுக்கு இருந்த கடும் கோபம் தணியவே இல்லை. ஏனென்றால், கடவுள் அருவருக்கிற காரியங்களைச் செய்து மனாசே அவரைப் புண்படுத்தியிருந்தார்.+