யோசுவா 24:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-சேராவில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
30 அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-சேராவில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார்.