14 அதனால், யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் மோசேயிடம், “உனக்குத்தான் லேவியனாகிய உன் அண்ணன் ஆரோன்+ இருக்கிறானே. அவன் நன்றாகப் பேசுவான் என்று எனக்குத் தெரியும். உன்னைப் பார்க்க அவன் வந்துகொண்டிருக்கிறான். உன்னைப் பார்க்கும்போது அவன் சந்தோஷப்படுவான்.+