5 தாவீதுக்குப் பிறகு அவருடைய மகன் சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற விஷயத்தை தீருவின்+ ராஜாவான ஈராம் கேள்விப்பட்டார். தாவீதின் வாழ்நாள் முழுவதும் ஈராம் அவருக்கு ஒரு நல்ல நண்பராக இருந்ததால்+ சாலொமோனைச் சந்திக்க தன்னுடைய ஊழியர்களை அனுப்பினார்.