4 அவர்தான் ஆராதனை மேடுகளை அழித்தார்,+ பூஜைத் தூண்களைத் தகர்த்தார், பூஜைக் கம்பத்தை வெட்டிப்போட்டார்.+ அதோடு, மோசே செய்திருந்த செம்புப் பாம்பை+ நொறுக்கினார்; ஏனென்றால், அதுவரைக்கும் இஸ்ரவேல் மக்கள் அதன் முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்திருந்தார்கள். அதை நிகுஸ்தான் என்று அழைத்தார்கள்.