-
எஸ்றா 3:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 சலாத்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவர்களுடைய மற்ற சகோதரர்களான குருமார்களும், லேவியர்களும், மற்றவர்களும் எருசலேமுக்குத் திரும்பி வந்த பின்பு,+ இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்தில் உண்மைக் கடவுளான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள். அதை மேற்பார்வை செய்ய 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள லேவியர்களை அவர்கள் நியமித்தார்கள்.
-