7 அது அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தின்+ முதலாம் மாதமான நிசான் மாதம். யூதர்களை எந்த மாதத்தில் எந்த நாளில் தீர்த்துக்கட்டலாம் என்று தீர்மானிப்பதற்காக ஆமானுக்கு முன்னால் ‘பூர்’+ என்ற குலுக்கல் போடப்பட்டது. 12-ஆம் மாதமான ஆதார் மாதத்திற்குக்+ குலுக்கல் விழுந்தது.