நெகேமியா 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 அகலியாவின் மகனான நெகேமியாவின்*+ வார்த்தைகள்: 20-ஆம் வருஷம் கிஸ்லே* மாதத்தில் நான் சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். எஸ்தர் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர் சூசான்*+ கோட்டையிலிருந்து* ஆட்சி செய்த காலத்தில், தானியேல் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்.
1 அகலியாவின் மகனான நெகேமியாவின்*+ வார்த்தைகள்: 20-ஆம் வருஷம் கிஸ்லே* மாதத்தில் நான் சூசான்*+ கோட்டையில்* இருந்தேன்.
2 நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்.