-
எரேமியா 34:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 எருசலேம் ஜனங்கள் எல்லாரும் அவரவர் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டுமென்று சிதேக்கியா ராஜா ஒப்பந்தம் செய்த பின்பு, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ 9 எருசலேம் ஜனங்கள் தங்களுடைய எபிரெய அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், யாருமே யூத ஆண்களையோ பெண்களையோ அடிமைகளாக வைத்திருக்கக் கூடாது என்றும் சிதேக்கியா சொல்லியிருந்தார்.
-