6 நீங்கள் அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அப்போது, இந்த விதிமுறைகளைப் பற்றிக் கேள்விப்படுகிற ஜனங்களுக்கு முன்னால் ஞானமும்+ புத்தியும்*+ உள்ளவர்களாக இருப்பீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்து, ‘இந்த மாபெரும் தேசத்தைச் சேர்ந்த ஜனங்கள் உண்மையிலேயே ஞானமும் புத்தியுமுள்ள ஜனங்கள்’ என்று சொல்வார்கள்.+
13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+
20 பார்க்க முடியாத அவருடைய குணங்களை, அதாவது நித்திய வல்லமை,+ கடவுள்தன்மை+ ஆகியவற்றை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.+ அதனால், அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.