யோபு 33:16-18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அவர்களுடைய காதுகளைத் திறக்கிறார்.+தன் அறிவுரைகளை அவர்கள் மனதில் பதிய வைக்கிறார்.17 இப்படி, மனுஷன் கெட்ட வழியைவிட்டு விலகுவதற்கும்,+கர்வம் அடையாமல் இருப்பதற்கும் உதவுகிறார்.+ 18 சவக்குழிக்கு* போகாதபடி அவனுடைய உயிரைப் பாதுகாக்கிறார்.+வாளால்* அழியாதபடி அவனைக் காப்பாற்றுகிறார். ஏசாயா 1:19, 20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நீங்கள் மனப்பூர்வமாக எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்,தேசத்தின் நல்ல விளைச்சலை அனுபவிப்பீர்கள்.+ 20 என் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தால்,வாளால் கொல்லப்படுவீர்கள்.+யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்” என்கிறார். ரோமர் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், சண்டைக்காரர்கள்மேலும் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாமல் அநீதிக்குக் கீழ்ப்படிகிறவர்கள்மேலும் அவர் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவார்.+
16 அவர்களுடைய காதுகளைத் திறக்கிறார்.+தன் அறிவுரைகளை அவர்கள் மனதில் பதிய வைக்கிறார்.17 இப்படி, மனுஷன் கெட்ட வழியைவிட்டு விலகுவதற்கும்,+கர்வம் அடையாமல் இருப்பதற்கும் உதவுகிறார்.+ 18 சவக்குழிக்கு* போகாதபடி அவனுடைய உயிரைப் பாதுகாக்கிறார்.+வாளால்* அழியாதபடி அவனைக் காப்பாற்றுகிறார்.
19 நீங்கள் மனப்பூர்வமாக எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்,தேசத்தின் நல்ல விளைச்சலை அனுபவிப்பீர்கள்.+ 20 என் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தால்,வாளால் கொல்லப்படுவீர்கள்.+யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்” என்கிறார்.
8 ஆனால், சண்டைக்காரர்கள்மேலும் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாமல் அநீதிக்குக் கீழ்ப்படிகிறவர்கள்மேலும் அவர் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவார்.+