சங்கீதம் 33:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பூமி முழுவதும் யெகோவாவுக்குப் பயப்படட்டும்.+ இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரும் அவருக்குப் பயபக்தி காட்டட்டும். நீதிமொழிகள் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+ மத்தேயு 10:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+
8 பூமி முழுவதும் யெகோவாவுக்குப் பயப்படட்டும்.+ இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரும் அவருக்குப் பயபக்தி காட்டட்டும்.
7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+
28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+