சங்கீதம் 27:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.+ தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.+ எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு. சங்கீதம் 123:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வேலைக்காரர்களின் கண்கள் எஜமானின் கையை எதிர்பார்ப்பது போல,வேலைக்காரியின் கண்கள் எஜமானியின் கையை எதிர்பார்ப்பது போல,யெகோவாவே, நீங்கள் கருணை காட்டும்வரை,+எங்களுடைய கண்கள் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கும்.+ நீதிமொழிகள் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+ நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+
14 யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.+ தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.+ எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.
2 வேலைக்காரர்களின் கண்கள் எஜமானின் கையை எதிர்பார்ப்பது போல,வேலைக்காரியின் கண்கள் எஜமானியின் கையை எதிர்பார்ப்பது போல,யெகோவாவே, நீங்கள் கருணை காட்டும்வரை,+எங்களுடைய கண்கள் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கும்.+