சங்கீதம் 22:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+ சங்கீதம் 59:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இதோ! என்னைத் தாக்குவதற்காக அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.+யெகோவாவே, நான் எந்தக் கலகமோ பாவமோ செய்யவில்லை.+ஆனாலும், பலசாலிகள் என்னைத் தாக்குகிறார்கள்.
16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+
3 இதோ! என்னைத் தாக்குவதற்காக அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.+யெகோவாவே, நான் எந்தக் கலகமோ பாவமோ செய்யவில்லை.+ஆனாலும், பலசாலிகள் என்னைத் தாக்குகிறார்கள்.