சங்கீதம் 94:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது.+ சங்கீதம் 116:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கடவுளே, நீங்கள் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.என் கண்கள் கலங்காதபடியும்,என் கால்கள் தடுமாறாதபடியும் பார்த்துக்கொண்டீர்கள்.+
18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது.+
8 கடவுளே, நீங்கள் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.என் கண்கள் கலங்காதபடியும்,என் கால்கள் தடுமாறாதபடியும் பார்த்துக்கொண்டீர்கள்.+